கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம் திருகோணமலையில்..!

அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணானடோ தலைமையில் இன்று (16) காலை 9.30 மணியளவில் திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபையும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் முற்படையினரும் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபே குணவர்தன,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -