சீனா ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் ரணில், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டுப்பாதை தொடர்பிலான மாநாடு சீன ஜனாதிபதி ஜீ ஜிங் பிங் தலைமையில் இன்று (14) பிற்பகல் ஆரம்பமாகியது.

இலங்கை சார்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான சரத் அமுனுகம, சாகல ரத்நாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்கொண்டனர்

இன்று (14) பிற்பகல் சீன சர்வதேச மத்திய நிலையத்தில் ஆரம்பமான இந்நிகழ்வு நாளை (15) வரை நடைபெறவுள்ளது. இதில் 29 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷபீக் ஹுஸைன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -