ஏறாவூர் முஹம்மட் அஸ்மி-
ஏறாவூர் ஸக்காத் கிராமத்தில் 12 ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பாத்திமா வஜீஹா எனும் 3 வயது குழந்தை நீர் வாளியினுள் வீழ்ந்து மரணம் ஆகியுள்ளது..
ஜனாசா தற்போது ஏறாவூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Reviewed by
Admin
on
5/25/2017 01:11:00 PM
Rating:
5