பொகவந்தலா ஹட்டன் பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர்படுகாயமடைந்து வைத்தியசாலையில்


நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

டிக்கோயா நகரின் பிரதான வீதியிலே 18.04.2017 பிற்பகல் 3.30.மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது


நோர்வூட் பகுதியிலிருந்து அதிக வேகமாக வந்த மோட்டார் சைக்கில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளது


மோட்டார் சைக்கிலில் மோதுண்டவர் படுகாயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் டங்கள் பிரதேசத்தை சேர்ந்தவேரே காயமுற்றவராவர் சைக்கிலை செலுத்தியவர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணையை அட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -