அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான வி.ரி.எம். ஹனீபா மெளலவி (ஸர்க்கி) இன்று (17) இரவு காலமானார்.
மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்...
Reviewed by
Admin
on
3/18/2017 01:11:00 AM
Rating:
5