ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் இவ்வருட யொவுன்புர 2017 நடைபெறவுள்ளது. யொவுன் புரய வளாகத்தினுள் பல மான் இனங்கள் காணப்படுகின்றன இதனை இளைஞர் யுவதிகள் மகிழ்ச்சியாகவும் ஆரவாரத்துடன் பராமரித்தும் வருகின்றனர் இம் மான் குட்டிகள் மைதான வளாகத்துக்குள் உள்புறமாக அதிகமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -