திருகோணமலை பட்டதாரிகள் ஆர்பாட்டத்தில் குதித்தனர்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (02) காலவரையரையற்ற சத்தியாகிரக போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற சகல பட்டதாரிகளுக்குமான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -