மீரா அலி ரஜாய்-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் நேற்று மாலை ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.
ஹசன் அலி அவர்கள் தனது உம்ராக் கடமைகளை முடித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பே நாடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -