கிண்ணியாவின் டெங்கு நோயினால் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிண்ணியாவைச் சேர்ந்த 40 வயதுடைய இலங்கை சவூதிக்கான வெளிநாட்டுத் தூதரகத்தில் பணிபுரியும் அஸீஸ் அவர்களின் சகோதரி (40 வயது) மற்றும் மக்கள் வங்கி வீதி பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த சியாத் மகள் சனா (வயது08) ஆகியோர்கள் டெங்குவினால் இன்று (12) இரண்டு மரணச் சம்பவங்கள் கிண்ணியாவை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இன்றுடன் கிண்ணியாவில் டெங்குவினால் எட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா பொதுசுகாதார வைத்திய பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்குவினால் கிண்ணியாவில் இருவர் மரணம்: இன்றுடன் எட்டு மரணங்கள்
ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-
கிண்ணியாவின் டெங்கு நோயினால் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிண்ணியாவைச் சேர்ந்த 40 வயதுடைய இலங்கை சவூதிக்கான வெளிநாட்டுத் தூதரகத்தில் பணிபுரியும் அஸீஸ் அவர்களின் சகோதரி (40 வயது) மற்றும் மக்கள் வங்கி வீதி பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த சியாத் மகள் சனா (வயது08) ஆகியோர்கள் டெங்குவினால் இன்று (12) இரண்டு மரணச் சம்பவங்கள் கிண்ணியாவை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இன்றுடன் கிண்ணியாவில் டெங்குவினால் எட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா பொதுசுகாதார வைத்திய பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...