ராமர் பாலம், இயற்கை யாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உரு வாக்கப்பட்டதா ஆய்வு ஆரம்பம்

ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக் கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது. ஐ.சி.எச்.ஆர்., எனப் படும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய தலைவர் சுதர்ஷன் ராவ் கூறியதாவது:

'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கை யாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உரு வாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, ஐ.சி.எச். ஆர்., திட்டமிட்டுஉள்ளது. வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை, இந்த ஆய்வு . மேற் கொள்ளப்படும்.இந்த திட்டத்துக்கு நிதி

தேவைப்பட்டால், மத்தியஅரசை, ஐ.சி.எச்.ஆர்.,

அணுகும். இந்திய தொல்லியல் துறை, ஆராய்ச்சி நிபுணர்கள், பல்கலை மாணவர்கள், கடல் துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள், இந்த ஆய்வு திட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.(தி.ம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -