களத்தில் நிற்கும் மெண்டிஸ் : திடமான நிலையில் இலங்கை

லங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவின்போது 4 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தத நிலையில், 166 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார். மறுமுனையில் அசேல குணரத்ன தனது அரைச் சதத்தை பூர்த்திசெய்து 85 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தஷ்கின் அஹமட் 48 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை வீழ்த்தினார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -