சின்னம்மா சின்னமா O.P.S எங்கம்மா.. தமிழ் மாணவியின் வீரக்கோசம் -வீடியோ

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 300 பேருடன் சென்னை மெரினாவில் தொடங்கிய இந்த போராட்டம் தற்போது 10 லட்சம் பேரை கொண்டு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து பெண் ஒருவர் குரல் கொடுத்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

சின்னம்மா சின்னமா ஓ.பி.எஸ்ச எங்கம்மா

பீட்டா பீட்டா பிஞ்சிரும்டா பேட்டா

காணோம் காணோம் ஓ.பி.எஸ்ச காணோம்

அவிழ்த்து விடு அவிழ்த்து விடு காளைகளை அவிழ்த்து விடு

இந்த பெண்ணின் கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.. பல்வேறு கோஷங்களை அந்த இளம் பெண் எழுப்ப, அருகே நிற்கும் தோழிகள், இளைஞர்கள் கோஷமிடுகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -