அமைச்சர் சுவாமிநாதன் கலந்து கொண்ட பொங்கல் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித் -
மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று (14) கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஷ்வர கோவிலில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது எடுத்த படம்.

பூஜை வழிபாடுகள் கோவிலின் பிரதம குருக்கள் நா.சுவேந்திரன் குருக்கள் நடாத்தினார். இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -