பொத்துவிலில் திருடர்கள் என்ற சந்தேகத்தில் 5 அயலூரவர்கள் மக்களால் மடக்கிப்பிடிக்கப்படனர் -படங்கள்

தமீம் பொத்துவில்-

 கடந்த சில நாட்களாக எமது பொத்துவில் பிரதேசத்தில் திருடங்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் இன்று 2017.01.27 ம் திகதி அதிகாலை 03.00 மணியளவில் ஐந்து திருடர்கள் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில்(Twenty House) வைத்து ஊர் நலன்வரும்பிகளால் பிடிக்கப் பட்டு, அதன் பின்னர் குறித்த ஐந்து பேரையும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ஆரம்ப கட்ட விசாரணையின் போது இவர்கள் நிந்தவூர் மற்றும் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

குறிப்பு: இவர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும் போது தப்பிச் சென்றுள்ளார்.


பொலிஸ் விசாரணை தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -