விஞ்ஞானபிரிவில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம் பெற்ற கிண்ணியா மத்தியகல்லூரி

அப்துல்சலாம் யாசீம்-

2016 நடைபெற்ற க.பொ.த உயர்தர உயிரியல்
விஞ்ஞான பிரிவில் தேசிய ரீதியில்
02ம் இடத்தினையும் திருகோணமலை மாவட்டத்தில் 01ம் இடத்தினையும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் எம்.ரொஷான் அக்தர் பெற்றுள்ளார்.
 
இவர் மக்கள் வங்கியின் உத்தியோகத்தரான எம்.எம்.மஹ்தி கிண்ணியா அல் அக்தாப் வித்தியாலய
ஆசிரியையான சித்தி பாயிஷா ஆகியோரின் மகனும் ஆவார்.

இம்மாணவன் மார்க்கப்பற்றுள்ள சமூக சேவைகளில் அக்கறையுள்ள மாணவனான இவர் வெற்றி பெற்றது கிழக்கு மாகாணத்திற்கும் கிண்ணியாவிற்கும் புகழை ஈட்டிதடதந்துள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் ஏ.கலீலுள்ளாஹ் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -