கட்சியின் காரியாலயத்தில் மாற்றங்கள் செய்து மாறியதன் பின்னர் இன்றுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார். அத்துடன் இவ்வாரம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கடமையை கட்சிக் காரியாயலத்தில் இருந்து ஆரம்பித்தார் -ஸ்ரீ.மு.காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இன்று கட்சித் தலைமைக் காரியாலயமான தாறுஸ் ஸலாமுக்குச் சென்று தனது காரியாலத்தில் அமர்ந்திருந்தார்.
கட்சியின் காரியாலயத்தில் மாற்றங்கள் செய்து மாறியதன் பின்னர் இன்றுதான் அவர் அங்கு சென்றிருக்கிறார். அத்துடன் இவ்வாரம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...