மட்டக்களப்புக்கு திடீரென வந்த பொதுபலசேனா அத்தேஞான தேரர் -படங்கள் இணைப்பு

பஷால்-

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொதுபலசேன செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டு மங்களாராமய விகாராதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு சந்திப்பு சற்று முன்னர் நடைபெற்றது.

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் இச்சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் இன்னும் சொற்ப வேளையில்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -