ஞானசார தேரரும் கலகக்காரர்களும் இறுதியாக புனானை ரெயில்வே ஸ்டேசன் முன்னாலுள்ள பெளத்த விகாரையில் தாித்து நின்றிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது அடாவடித்தனங்களை மட்டக்களப்பில் காட்ட முடியாதென்று உணர்ந்து, பின்வாங்கி தாங்கள் கொழும்பு நோக்கி திரும்பிச்சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
<சற்றுமுன்>ஞானசார தேரரின் குழு மட்டக்களப்பை விட்டு வெளியாகிறது...!!
