ஏறாவூர் பைசானுல் மதினா அரபுக்கல்லுரியின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று (18.12.2016) கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் மௌலவி ஐ.அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டடு சிறப்பித்தார். இந் நிகழ்விழ் உலமாக்கள் கல்லூரி மாணவர்கள், உற்பட பலர்கலந்துகொண்டனர்.
இப்பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது ஏழு மாணவர்கள் ஆலிம்கலாக பட்டம்பெற்றுக்கொண்டதுடன் ஐந்து மாணவர்கள் ஹாபிழ்களாக பட்டம்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






