மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கையால் அதிருப்தி - ஜனாதிபதி

மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அரசாங்கம் மட்டுமல்லாது தலைவர்களும் அதிருப்தி வௌியிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு பின்னர் அதிக நிறைவேற்று அதிகாரம் கிடைக்கப் போவது உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இந்த அதிகாரங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -