பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது ஸ்ரீ.மு.காங்கிரஸ் உயர்பீடம் -விபரம் வீடியோ

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் யார் என்ற பலத்த கேள்விக்கு மத்தியில் ஆரம்பமான உயர்பீட கூட்டம் சற்று முன்னர் கட்சியின் தலையகமான தாறுஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பமானது.

கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகுதாவுத் மற்றும் மூத்த துணைத்தலைவர் முழக்கம் மஜீட் ஆகியோர் மேடையில் வீற்றிருக்க ஏனையவர்கள் மேடைக்கு முன்னாலும் அமர்ந்திருக்க உயர்பீடம் ஆரம்பமாகியுள்ளது.

கட்சியின் சர்ச்சைக்குரிய செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி உயர்பீடத்துக்கு வருகைதரவில்லை. இது தொடர்பில் இம்போட்மிரர் இணையத்தள செய்திப் பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது தவிர்க்க முடியாத சுகவீனம் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் உள்ளது என்று தெரிவித்தார். இன்றைய உயர்பீடம் எதனைச் சொல்லப்போகிறது என்பதனை பொறுத்திருக்கின்றனர் கட்சியின் போராளிகள்.


இணைந்திருங்கள் இம்போட்மிரர் இணையத்துடன் செய்திகள் பார்வையிட...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -