திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரதமருடன் அவரது மனைவி உட்பட மேலும் இரு பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா செல்லும் பிரதமர் நாளை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -