இன்று 11.12.2016 இரவு 09.00 மணிக்கு வசந்தம் தொஅலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு அரசியல் கலந்துரையாடல் நேரடி நிகழ்வில் கலந்து கொண்ட அ.இ.ம.கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு பல சூடானதும் கனதியானதுமான கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.
அதன்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டமான பொய்களைக் கூறுகிறார் என் மீது அவர் கூறும் ஊழல்களில் ஏதேனுமொன்றை ஆதாரத்துடன் நிரூபிக்கச் சொல்லுங்கள் நிருபிக்காவிட்டால் அவர் முஸ்லிமா என்று கேட்கவேண்டும் ஆனால் அவர் பகிரங்கமாக முஸ்லீம்களிண்டம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதிர்வு நிகழ்வு முழு வீடியோ இங்கே பார்வையிடலாம்.
வீடியொ.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -