மாந்தை ஓடம் அமைப்பிற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு றிப்கான் பதியுதீன்




மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினரால் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்

விசேட தேவையுடையோரின் பிள்ளைகள் மற்றும் வறிய மாணவர்களுக்கும் இக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது இதன்போது றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஓடம் அமைப்பினருக்கான தளபாடங்களையும் வழங்கி வைத்தார்

மடு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்,மடு வலயக்கல்வி பணிப்பாளர் , மற்றும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -