டெங்கு சிக்கன்குனியா மற்றும் சமீபத்திய ஜிக்கா நோய்களால் இப்போது உலகதில் உள்ள முழு சமூகங்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது.
இந்தப் பின்னணியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் பின்னிஷ் செஞ்சிலுவை இருந்து நிதி ஆதரவுடன் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்புடன் இணைந்து தெற்கு ஆசியாவில் செஞ்சிலுவை செம்பிறைச்சங்கம் சுகாதார தொண்டர்களுக்கு ஒரு பிராந்திய பட்டறை என்ற தலைப்பில் 'கொசுவின் மூலம் பரவும் நோய்கள்' பற்றிய அறிவை பகிர்ந்து கொள்ளவும் அவர்களுடைய சமூகங்களில் வேலை செய்யும்போது அவர்கள் எதிர்கொள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணவும் கொழும்பில் நடத்தப்பட்டது.
இந்த பட்டறையின் போது பாதிக்கப்பட்ட ஏடிஸ் (யுநனநள) நுளம்புகளால் பரவும் நோய்களை கட்டு படுத்துவதட்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கல்வி கருவிகள் (வுழழட முவைள) பங்கேற்பாளர்களால் சோதனை செய்யப்பட்டது
இந்த பட்டறையில் இலங்கை இந்தியா பூட்டான் மற்றும் மாலை தீவை சேர்ந்த சுகாதார தொண்டர்கள் பங்கு பற்றினார்கள்.



