ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 45வது தேசிய தின நிகழ்வு அந்நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் நேற்று (02) கொழும்பு ஹில்டனில் நடைபெற்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 45வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி..!




