அல் அக்ஸா வி.க 2017 ம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாக தெறிவும்..!

ல்குடா பிரதேசத்தில் ஆரம்ப கால கட்டத்தில் விளையாட்டின் தேவை உணர்ந்து 1977 காலப்பகுதியில் எமது பிரதேச முக்கிய இளைஞர்களால் அல்-அக்ஸா விளையாட்டு கழகம் ஸ்தாபிக்கப்பட்டு விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து கிழக்கிலங்கையில் பல்வேறு சாதனைகள் படைத்து அல்-அக்ஸா வி.க அப்போது தொடக்கம் இன்று வரைக்கும் மிளிர்ந்து வருகின்றது.

இவ்விளையாட்டு கழகத்தின் நிருவாக தெரிவு ஒவ்வொரு வருடமும் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் அடுத்த ஆண்டிற்கான புதிய நிருவாகத் தெரிவு விபரம் பின்வருமாறு அல் அக்ஸா வி.க 2017 ம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாக தெறிவும்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.12.2016 ( வெள்ளி) கிழமை மாலை 4.00 மணி க்கு அந்நூர் தேசிய பாடசாலை (வாழைச்சேனை) யில் இடம்பெறவுள்ளது. அல் அக்ஸா வி.க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,
வாழைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -