லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தினால் பஸ்கள், லொறிகள் சந்தைக்கு

எம்.எம்.ஜபீர்-

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கொழும்பு சேதவத்தை வேலைத்தளத்திக்கு இறக்குமதி செய்யப்பட்ட பஸ்கள், லொறிகள் சந்தைக்கு விடுவதற்கு முன்னர் பரீட்சாத்த நடவடிக்கை இன்று இடம்பெற்றது. 

இதன்போது லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உமேஷ் கௌதம், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பரீட்சாத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -