இன்று (10) பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா தனது வீட்டுச்சாப்பாட்டினை சாப்பிடும் புகைப்படத்தினை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி பகிர்ந்திருந்தார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்துநட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அங்கு உணவருந்துவது வழமை.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால தனக்கான மதிய நேர உணவை வீட்டிலிருந்து கொண்டு சென்றுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் எளிமையான முறையில் அங்கு உணவருத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.