அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய -19- ஊடகவிலாளர் மாநாட்டில் மூத்த அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌசியிடம் FCID இல் பயிற்சி பெறுபவர்களே விசாரணைகளை மேற்கொண்டனர், இது தவறு. இதிலிருந்து நல்லாட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு கடந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
நல்லாட்சிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சி..!