மஹா ஓயா மற்றும் மஹியங்கனை நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு..!

ஷபீக் ஹுசைன்-
னைவருக்கும் சுத்தமான குடி நீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 3500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மஹியங்கனை - ரிதீமாலியத்தை நீர்வழங்கல் கருத்திட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் மஹா ஒயா நீர் வழங்கல் கருத்திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -