அம்பாறை, நிந்தவூர் -6ம், பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஆதம்வாபா (மஜீட்) இன்று (30) 02.30மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இவர் மீன் வியாபாரியாக தனது தொழிலை மேற்கொண்டார்.
இது தொடர்பான விபரம் விரைவில்
Reviewed by
impordnewss
on
10/30/2016 05:39:00 PM
Rating:
5