மின்வெட்டு அட்டவணையில் திருத்தம்..!

லங்கை மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்த மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 1 மணி நேரமும் இரவு அரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார அமைச்சு அறிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்காக மகாவலி அதிகார சபை மேலதிக நீரை வழங்க உடன்பட்டிருப்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மூன்றரை மணி நேர மின் வெட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -