கிழக்கு மாகாண முதலமைச்சர் விடுக்கும் அவசர அறிவித்தல் - நண்பகல் 12 மணிவரை மாத்திரமே

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பணிப்பின் பெயரில் கல்வியல் கல்லூரி -2016 வெளிமாகாண பாடசாலைக்கு நியமனம் கிடைத்த ஆசிரியர்களில் கடமைகளைப் பொறுப்பேற்காதவர்கள் மாத்திரம் உங்கள் நியமனக் கடிதத்தின் முதல் பக்கத்தினை பிரதி செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு கையொப்பமிட்டு கீழுள்ள ஈமைல் அல்லது வட்சப் இலக்கத்துக்கு உடனே அனுப்பிவையுங்கள்.

மைல் cmepcdoc@gmail.com அல்லது 0771276680 அல்லது வட்சப் ஏதாவது
ஒன்றுக்கு மாத்திரம் அனுப்பிவைக்கவும்.

உதாராணம் இணைக்கப்பட்டுள்ளது:

இதுபோன்று உடனே அனுப்பிவையுங்கள்.

குறிப்பிட்ட அறிவித்தல் 18.10.2016 நண்பகல் 12.மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -