அதிர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்ட மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா முகநூல் -படங்கள் இணைப்பு

ஹிருனிகா அவரது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேம சந்திரன் கொல்லப்பட்ட போட்டோக்களை அவரது முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து துமிந்த சில்வாவின் முகநூல் பக்கம் அவர் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் நடந்த புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது.

மரண தண்டனைக் கைதியாகவிருக்கும் துமிந்த சில்வாவின் புகைப்படங்களை அவரது முகநூலை இயக்கும் குழுவினர் பதிவேற்றியிருக்கலாம்..!







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -