குளவி கொட்டுக்குள்ளான நிலையில் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்.!

க.கிஷாந்தன்-
நோர்வூட் எலிபட தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் 22.09.2016 அன்று வியாழக்கிழமை காலை குளவி கொட்டுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தரம் 8,9,11 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்குள்ளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 20 மாணவர்களில் 10 மாணவர்களும், 10 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.

பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகளே, இவ்வாறு கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -