நான் கலந்து கொள்ளும் விழாக்களில் வெடில், மாலை, பேண்ட், குத்து விளக்கு கட்டாயத் தடை-ஷிப்லி பாறூக்

மாலை போடவேண்டாம்.. என்று மறுக்கும் ஷிப்லி பாறூக்...


மாலையைப் புறக்கணித்த ஷிப்லி பாறூக்..

பேண்ட் வாத்தியங்களுடன் செல்ல மறுத்த ஷிப்லி பாறூக்.
பேண்ட் வாத்திய அழைப்பை புறந்தள்ளி பொதுமக்களுடன்...
இஸ்ஸத் முஸ்தபா-

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பொறியியலாளருமான காத்தான்குடியைச் சேர்ந்த ஷிப்லி பாறூக் தனது அரசியல் நடவடிக்கைகளில் பல மாற்றங்களைக் கடைப்பிடிக்கிறார்.

தான் கலந்து கொள்ளும் எந்த விழாவிலும் வெடில் பற்றவைக்கக் கூடாது, மாலை போடக்கூடாது, பேண்ட் வாத்தியம் இசைக்கக் கூடாது, குத்து விளக்கு ஏற்றக்கூடாது. என்ற பலவகையான மேலதிகமும், தன் சமையம் தடுத்ததும், வீண்விரயமுமான விடையங்களைப் புறக்கணித்து மக்கள் சேவைக்கு அதிகமாக நேரம் எடுப்பது இன்று அனைவராலும் அவரை உற்றுப்பார்க்கவும், இவர்போன்ற அரசியல் ஏனையவர்களும் செய்யவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியுள்ளது.

எனவே ஒரு அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும் மக்கள் பணி எவ்வாறு செய்யவேண்டும் என்பதற்கு ஷிப்லி பாறூக் நல்லதொரு சான்று என பல ஆராய்ச்சியாளர்களும், கல்வியலாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -