டி.ஜி.எம்.வசந்த அப்புஹாராச்சி தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை இன்று (05) பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கலால் ஆணையாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளராக அப்புஹாராச்சி பொறுப்பேற்பு..!