பேலியகொடையில் தீ விபத்து..!

பேலியகொடை, நாரங்மினிய பிரதேசத்தில் உள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையெனவும் தீயை அணைப்பதற்காக கிரேண்பாஸ் தீயணைப்பு பிரிவின் 4 வாகனங்கள் ஸ்தலத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -