இதுவல்லவா தர்மம் (மூதூர் நலன்விரும்பிகளிடமிருந்து)
மூதூரை பிறப்பிடமாவும் தற்போது பஹ்ரைனில் வசிக்கும் நலன்விரும்பிகளால் ஏறத்தாழ 120,000 ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள்,தளபாடங்ககளை மூதூர் தள வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்கள், ஆனால் அவர்கள் அவர்களுடைய பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை.

அல்லாஹுதாலா அவர்ளுடைய , அவர்கள் குடும்பங்களுடைய சகல பாவங்களையும் மன்னித்து இவ்வுலகில் ஈடேற்றம் பெற்ற வாழ்வையும் மறு உலகில் உயர்தரமான சுவனத்தை வழங்க பிராத்திப்போமாக !!

நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு உதவி செய்தால் மட்டுமே நன்மை என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் இதுபோன்ற பல்வேறுபட்ட நோயாளிகள் பயன்பெறும் உதவிகளை செய்யும் போது இதுவும் நிச்சயமாக நிரந்தரமான தர்மமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -