பல்லேகெலேயில் இலங்கை – அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி: நிர்வாணமாக ஓடிய நபரால் பரபரப்பு - வீடியோ

லங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகெலே மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போட்டியின் முதல் நாளான நேற்று இடையே மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி நின்றது.

இதன்போது , வெளிநாட்டவர் ஒருவர் நிர்வாணமாக மைதானத்தில் ஓடியமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -