பொத்துவிலில் இருந்து மரம் ஏற்றி வந்த லொறி குடைசாய்ந்தது..!

ன்று பொத்துவில் பிரதேச எல்லைக்குற்ப்பட்ட குஞ்சான் ஓடை எனும் இடத்தில் G.A. 1265 எனும் மரம் ஏற்றி வந்த லொறியானது பின் பக்க டயரின் காற்று போனதனால் குறித்த லொறி தடம் புறண்டு இவ் வீதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேலு, குறித்த விபத்தின் போது சாரதிக்கும், அதில் பயணித்த நபருக்கும் எவ்வித உயிர்சேதமும் இல்லாமல் தப்பினர் எனவும் தெரியவருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -