உன்னை இறக்க வைக்கப் போகிறேன்-அட்டாளைச்சேனை சப்றீன் ஞானசாரவுக்கு சவால்



ரகசியத்தை சொன்னால் இரத்த ஆறு ஓடுமாம் என்று தேரர் எச்சரித்தாராம்
------------------------------------

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் ஆசைகள் அசிங்கமாகப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் ஊழல்கள் ஊர்ஜிதமாகப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் பிடிவாதம் பிதுங்கப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் ஆதிக்கம் அழியப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் வீம்புகள் வீங்கப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் பித்தளாட்டங்கள் பிணமாகப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் இனவெறி இறக்கப்போகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் மரணதாகம் தீர்க்ப்படபோகுது

அந்த இரத்த ஆற்றில்தான் தேரா
உன் உடல் மூழ்கி மிதக்கப்போகுது

நீ மிரட்டி எச்சரிப்பதும் சரிதான்
நான் மீரி கட்டளையிடுவதும் சரிதான்

குடும்ப சிந்தனை ஆட்சியில்
நீ உலக்கை போல் குத்தி அடிக்க
மக்களை மசாலா என நினைக்க- இது
மகிந்தகுடும்ப உரல் ஆட்சியில்லை

மக்களின் மாற்றத்தில் மயித்திரியின் ஆட்சி

இந்த ஆட்சிதான்
அட்டூழியத்தை அழிக்கும் ஆட்சி

இந்த ஆட்சிதான்
நீதியில் நீந்தி நிற்கும் ஆட்சி

இந்த ஆட்சிதான்
மூவின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி

இந்த ஆட்சிதான்
உழைக்கும் மக்களை உயர்த்தும் ஆட்சி

இந்த ஆட்சிதான்-பல
அம்மாக்களுக்கு ஆறுதல் ஆட்சி

இந்த ஆட்சிதான்
இளைஞர்களுக்கு இயல்பான ஆட்சி

இந்த ஆட்சிதான்
பள்ளி மாணவர்களுக்கு பசுமையான ஆட்சி

இந்த ஆட்சிதான்
நிஜங்களை நிலைக்கவைக்கும் ஆட்சி

இந்த ஆட்சிதான்
இலங்கைய இன்ப மயமாக்கும் ஆட்சி

இந்த ஆட்சிதான்
அரசியலில் அற்புதமாக அமைதிகண்ட ஆட்சி

தேரா நீ பொதுபல சேனா என்று
இயக்கம் வைத்து இயங்குவது
உன் இருதி சடங்குகளுக்குத்தான்

நான் இயக்கம் வைக்காமல்
உன்னை இறக்க வைக்கப் போகிறேன்
நான் ஆயுதம் ஏந்தாமல் (அ) ஆவன்னா தொடர்ந்த எழுத்துக்களை கொண்டு உன்னை கொல்லப்போகிறேன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -