“நிழல்” பிரதமராக மஹிந்த - வெளிவிவகார அமைச்சராக நாமல் (முழு விபரம்)

கூட்டு எதிர்க் கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று (07) முதற் தடவையாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

இதன்போது நிழல் அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷவும், நிதி அமைச்சராக பந்துல குணவர்தனவும், போக்குவரத்து அமைச்சராக சமல் ராஜபக்ஷவும், பொருளாதார அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

* கல்வி – டலஸ் அழகப்பெரும
* மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை – ரஞ்ஜித் த சொய்சா
* பொது நிருவாகம் – ஜானக வக்கும்புர
* வனவிலங்குகள் – விஜித பேருகொட
* சிறுவர் விவகாரங்கள் – ஸ்ரீயானி விஜயவிக்ரம
* கப்பல் மற்றும் துறைமுகம் – குமார வெல்கம
* கிழக்கு அபிவிருத்தி – விமலவீர திஸாநாயக்க
* தெற்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் தொடர்பு – டி.வி சானக
* கிராமிய பொருளாதாரம் – எஸ்.எம். சந்திரசேன

ஏனைய அமைச்சர்கள் விபரம்...


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -