இன்று வரிபத்தான்சேனையில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி - அதிர்ச்சி வீடியோ

ன்று காலை 6.30 மணியளவில் வரிபத்தான்சேனை பிரதான வீதி ஹமீதா ஹோடலுக்கு முன்பாக அம்பறையில் இருந்து வந்த லொரி வேகக்கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. 

இந்த விபத்தில் திகவாபி வீதி வரிபதான்சேனை 01 வசிக்கும் U,L.சாதீக் என்பவர் மரணமானார், மற்றுமொருவர் அம்பறை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை தமனை பொலிசார் மேற்கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து எமது செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -