சீனியின் இறக்குமதி தீர்வை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 30 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் சீனிக்கான இறக்குமதி தீர்வை 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
Reviewed by
impordnewss
on
7/18/2016 08:53:00 PM
Rating:
5