தாமரை விதையும் பலாப்பழமும் சாப்பிட்டு மென்பானம் அருந்திய குடும்பம் பரிதாபம் - ஒரு குழந்தை மரணம்

னுராதபுரம், கஹட்டகஸ்கிலிய ஈத்தல்வெட்டுனுவெவ எனும் பகுதியில் கைப்பிள்ளை உட்பட 5 பெண் குழந்தைகளை கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பம்!

நேற்றைய தினம் (19.07.2016) தாயுடன் நான்கு பெரிய (16 வயதிற்குட்பட்ட) பிள்ளைகளும் தாமரை விதை மற்றும் பலாப்பழம் சாப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் உணவு செரிமானத்திற்காக Sprite வாங்கி வந்து அருந்தியுள்ளனர்.

Sprite அருந்திய சற்று நேரத்திலேயே நான்கு பிள்ளைகளும் திடீரென மயக்கமுற்றபோது அக்கம்பக்கத்தாரின் உதவியுடன் பிள்ளைகள் ஹொஸ்பிடலுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்!

பின்னர் 4 பிள்ளைகளும் கண்திறக்காமலும், சுவாசிக்க முடியாமலும் ICU வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 வயது பெண்பிள்ளை ஒன்று மூக்காலும், வாயாலும் ரத்தம் வெளியான நிலையில் இன்றைய தினம் பரிதாபமாக உயிரிளந்துள்ளதாகவும், ஏனைய 3 குழந்தைகளும் ICU வில் இருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன!

தாயும் கைக்குழந்தையும் தற்போது வீட்டில் இருப்பதாகவும் வெளிநாட்டில் இருக்கும் தந்தை சம்பவத்தை கேழ்விப்பட்டவுடன் தற்போது நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ICV வில் இருக்கும் குழந்தைகள் ஆபத்தின்றி உயிர் பிளைக்க பிரார்த்தனை செய்வதுடன் இந்த "ஆபத்தான" சம்பவத்தை அனைவருக்கும் Share பண்ணுங்கள்

"பலா பழம் உண்டபின் 
"Coca Cola,Sprite,Pepci,Fanta" போன்ற மென்பானங்கள் அருந்துவது பாம்பின் விசத்தை விடவும் மோசமானது" என்பது குறிப்பிடத்தக்கது!

தகவல் (அன்ஸீர் மெளலவி)
அல்மஷூறா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -