முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி விவகாரம் ஒன்று தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Reviewed by
impordnewss
on
6/06/2016 02:11:00 PM
Rating:
5