அவிசாவலையில் இளைஞர் ஒருவர் தீ வைத்துக் கொண்டார்…!

விசாவெல்ல நகர மத்தியில் இளைஞர் ஒருவர் நேற்று தீ வைத்துகொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

காதல் தோல்வியே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. பலத்த தீக் காயங்களுக்கு இலக்கான குறித்த இளைஞன் பிரதேச வாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -