ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
அரசியல் வரலாற்றினை எடுத்துக்கொண்டால் கல்குடா மட்டுமல்ல மட்டகளப்பில் கூட ஐக்கிய தேசியக் கட்சியின் தேவநாயகம் காலம்தான் உதாரணம். அபிவிருத்தி என்றால் எஸ்.எஸ்,ஸீ பாஸ் பன்னியவர்களுக்கு ஆசிரியர் தொழில்தான் அபிவிருத்தியாக தமது வாக்கினை வழங்கிய மக்களுக்கு சன்மானமாய் வழங்கப்பட்ட அரசியல் வாதிகளின் உட்சபட்ச சன்மானமானம்.,, இது வரலாறு......
இருந்தும் கல்குடாவினை பிரதி நிதித்துவப்படுத்தி மொஹைதீன். அதற்கும் ஓர் படி தாண்டி அமீர் எனும் தலைமை செய்தது.. மறுக்க முடியாது...
வந்தான் ஒருவன் இஸ்தாபக தலைவன் அஸ்ஸஹீத் அஸ்ரபின் நம்பிக்கையை வென்ற குர்-ஆனை ஏறாவூரில் மணனம் செய்த இளைஞன் அல்ல பாலகன் ஹாபிஸ் நசீர்.,
காலம் பதில் சொல்லும் என்பார்கள் பதில் சொல்லியது முஸ்லிம் காங்கிரசின் தன்மானத்தை காப்பாற்றிய தலைவன் ரவூப் ஹக்கீமின் கையினை அன்று ஏதோ அரசியல் ரீதியான உண்மையின் விளிம்பில் திக்கு தடுமாறிய பொய்களின் உண்மை யதார்த்தம் தெரியாத அரசியல் சானக்கியம்., எனும் யதார்த்தம் புரியாத இளைஞனாய் தடுமாறி உறுவாக்கினான் முஸ்லிம் காங்கிரசினை கிழக்கில் தன்மானத்துடன் வாழ வைக்கும் தற்போதைய தலைமக்கு ஊன்று கோள் அல்ல உரமாய்., இருப்பேன் என அல்லாஹ்வின் முன்னிலையில் சத்தியத்தின் நிதர்சனமாய் உறுதி மொழி எடுத்து கட்சியியினை வழி நடாத்த வந்தவன்தான் ஹாபிஸ் நசீர் அஹமட். அவனின் வலது கைதான் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்...
எம்மிடம் எதுக்கு பிரதேச வாதம் ...? பிரதேச வாதத்தினால் நாம் எதை சாதித்தோம்..... இன்னும் எமக்கு பிரதேச வாதம் தேவையா...?
ஓட்டமாவடியான்,, காத்தான்குடியான்.., வாழைச்சேனையான், சாய்ந்தமருதான்.,, மீராவோடையான், நிந்தவூரான்.., கல்முனையான்.., அட்டலைச்சேனையான்.,, காத்தன்குடியான்., ஏறாவூரான்.., மூதூரான்.., அக்கறைபற்றான்.., காவத்தமுனையான்..,கின்னியான்.., அதையும் தாண்டி நான் மட்டக்களப்பான்.., அம்பாறையான்.., திருகோணமையான்... கணிடியான்., கொழும்பான் இதல்லாம் தேவையா அறுபது அல்லது கூடினால் எழுபது வருடம் வாழும் எமக்கு...
இதை எல்லாம் உடைத்தெறிந்து உண்மையின் பிரதி பளிப்பின் பால் உண்மை அரசியல் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் அரசியல் கலாச்சாரத்தினை உறுவாக்க இறைவன் எமக்கு தந்தவர்கள்தான் ஹாபிஸ் நசீரும்.. ஷிப்லி பாரூக்கும்.. அதற்குதான் அவர்களின் தியாகம் பந்தாடப்படுகின்றது சுய நல அரசியலை தமது நிதர்சன வாழ்க்கையின் ஆயுதமாக எடுத்தவர்களின் கைகளில்., சிந்திப்போம் செயல் படுவோம் எமக்கல்ல.... எமது வாரிசுக்காக... சிந்தித்தால் நிச்சயம் சிறந்த விடை கிடைக்கும்.. அதில் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நம்பிக்கை இருக்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கிருக்கின்றது.